146-வது பிறந்தநாளையொட்டி, குஜராத் கெவாடியா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 182 மீட்டர் உயர சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
அரசியல்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்- புகைப்படங்கள்

சுதரந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், பாரத நாட்டின் சுதரந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

DIN
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, புதுதில்லியில் உள்ள படேல் சவுக்கில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற சென்ட்ரல் ஹாலில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த துணை பிரதமா் சா்தாா் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி சென்னையில் தமிழக ஆளுநா் மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.
சா்தாா் வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா, முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் உள்ளிட்டோா்.
சா்தாா் வல்லபபாய் படேலின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்.
சா்தாா் வல்லபபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்திய பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
குஜராத் கெவாடியா பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 182 மீட்டர் உயர சிலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT