தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், கட்சியின் 138-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டது. 
அரசியல்

காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள், தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

DIN
நிகழ்ச்சியை காங்கிரஸின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சிக்கொடி ஏற்றித் தொடங்கிவைத்தார்.
காங்கிரஸ் 138-வது நிறுவன தினத்தில் பங்கேற்ற சோனியா காந்தி.
கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
தாய் சோனிாய காந்தியுடன் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன தின விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஜேபி அகர்வால்.
காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற தலைவர்கள்.
தனது தாயுடன் அழகான தருணங்களை செலவிட்ட மகன் ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமை பயணத்தில் தாயுடன் அரவணைப்பைக் காட்டிய பிறகு, இங்கே மகிழ்ச்சியான மனநிலையில் இருந்த ராகுல் காந்தி.
கட்சியின் 138வது நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜே.பி. அகர்வால் மற்றும் மணிசங்கர் அய்யர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT