அரசியல்

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு - புகைப்படங்கள்

DIN
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற செயற்குழு.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற செயற்குழு.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு.
ஒற்றை தலைமை கோரிக்கையை முன்னிறுத்தி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதிமுகவில் சமீபமாக ஒற்றை தலைமை பிரச்னை விஸ்ரூபம் எடுத்துள்ளது.
அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதாக பொதுக்குழு அறிவிப்பு.
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபடுவதாக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட தீர்மானமும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT