ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் உள்பட மொத்தம் 72 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி. 
அரசியல்

பெங்களூருவில் நடைபெற்ற ஜி20 கூட்டம் - புகைப்படங்கள்

இந்தியத் தலைமையின்கீழ் முதலாவது ஜி20 நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் கா்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்றது.

DIN
ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள் உள்பட 72 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்றார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஜி20 கூட்டத்தில் பங்கேற்று உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள் குறித்து உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
ஜி20 கூட்டத்தில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் சுவிஸ் நேஷனல் வங்கியின் நிர்வாகக் குழுவின் தலைவர் தாமஸ் ஜோர்டான் உடன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
முதல் முறையாக ஜி20 நாடுகள் சபையின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஜி20 கூட்டத்தில், மதிய உணவு இடைவேளையில் ஜி20 பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஜி20 கூட்டத்தில், மதிய உணவு இடைவேளையில் ஜி20 பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT