பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரது மகள் பிரதீபா அத்வானி செய்தியாளர்களை சந்தித்து வாழ்து தெரிவித்தார். 
அரசியல்

லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - புகைப்படங்கள்

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

DIN
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து உரையாடும் அத்வானியின் மகள்.
முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி.
புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி.
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து இனிப்பை தந்தையுடன் பகிர்ந்து கொண்ட மகள் பிரதிபா அத்வானி.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT