அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
பகிர்:
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் உயிர்தப்பினார் டொனால்ட் டிரம்ப்.துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவிப்பு.படுகாயமடைந்த டொனால்ட் டிரம்ப்.பாதுகாப்பாக டொனால்ட் டிரம்பை அழைத்து வரும் பாதுகாவலர்கள்.துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் மர்ம நபர் உயிரிழந்தார்.வெறுச்சோடிய பிரச்சார பொதுக்கூட்டம்.