முகப்பு
அரசியல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

மக்களின் ஆதரவை ஈர்க்கும் வழிகாட்டும் பிரசார காட்சிகள்

Updated On : 29 மார்ச் 2024, 7:16 pm IST
பிரசாரம் மேற்கொள்ள சேலம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.
பகிர்:
தனது எக்ஸ் பக்கத்தில், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து தனது பரப்புரையைத் தொடங்குகிறேன் என கமல் பதிவு.
மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியிலும், 3ஆம் தேதி சிதம்பரத்திலும், 6ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7ஆம் தேதி சென்னையிலும், 10ஆம் தேதி மதுரையிலும், 11ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14ஆம் தேதி திருப்பூரிலும், 15ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Advertisement

Advertisement

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.