கலால் கொள்கை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் தனது மனைவியுடன் சென்று வழிபாடு மேற்கொண்டார். Manvender Vashist Lav
அரசியல்

ஹனுமான் கோயிலில் கேஜரிவால் வழிபாடு - புகைப்படங்கள்

DIN
தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சஞ்சய் சிங், சௌரப் பரத்வாஜ் ஆகியோர்.
ஹனுமான் கோயிலில் சாமி தரிசனம் செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
கனாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
ஹனுமான் கோயிலில் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
கன்னாட் பிளேஸில் உள்ள ஹானுமான் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடன் அவரது மனைவி சுனிதா கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT