23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ANI
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்.மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்திய அதிபர் விளாதிமீா் புதின்.மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின்.காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் மரியாதை.