முகப்பு
அரசியல்

மலேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:41 PM
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உற்சாக வரவேற்பு அளித்தார்.
பகிர்:
பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியா வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி.
மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி.
மலேசியாவில் இரு தரப்​புக்​கும் இடையே பல்​வேறு முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தானது.
மலேசிய தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.