முகப்பு
அரசியல்

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:14 PM
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். - -
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:05 PM
இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் மாலை 4 மணிவாக்கில் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. - -
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:06 PM

Advertisement

இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் வகையில், பன்முகத்தன்மை கொண்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:06 PM
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமா் மோடி இஸ்ரேலுக்குப் பயணிப்பது இது இரண்டாவது முறையாகும். - -
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:06 PM
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் பிராந்திய பாதுகாப்பு, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டும். - -
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 9:06 PM
இஸ்ரேலின் டெல் அவிவில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.