தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம்
ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி இத்தாலியில் உள்ள சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் திருமணம் சிந்தி முறைப்படியும், கொங்கனி முறைப்படியும் நடைபெற்றது.