கயல், பரியேறும் பெருமாள், விசாரணை, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு, 'சண்டி வீரன் போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம் 
விஐபி திருமணம்

நடிகை ஆனந்தி - சாக்ரடீஸ் திருமணம் - புகைப்படங்கள்

DIN
சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் எளிமையான முறையில் வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. படம்: இன்ஸ்டாகிராம்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இரவது பெயர் ரக்‌ஷிதா. படம்: இன்ஸ்டாகிராம்
தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். படம் ட்விட்டர்
மாரி செல்வராஜ் இயத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது. படம்: இன்ஸ்டாகிராம்
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். படம்: இன்ஸ்டாகிராம்
சாக்ரடீஸ் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைப்பு விடுத்திருப்பதாக தகவல். படம்: இன்ஸ்டாகிராம்
தற்போது அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்செல், ராவண கோட்டம் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்
திருமண விழாவில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT