முகப்பு
விஐபி திருமணம்

இயக்குநர் ஆதித்யாவை மணந்த யாமி கெளதம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பாலிவுட்டின் முன்னணி நடிகையான யாமி கெளதம், உரி பட இயக்குநர் ஆதித்யா திருமணம் மும்பையில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
மணமேடையில் நடிகை யாமி கெளதம் - இயக்குநர் ஆதித்யா தர். படம்: இன்ஸ்டாகிராம்
மெஹந்தி வைத்து அழகு பார்த்த யாமி கெளதம். படம்: இன்ஸ்டாகிராம்
நடிகை யாமி கெளதம் தமிழில் ‛கவுரவம், கெளதம் மேனனின் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' போன்ற படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
ஹிந்தியில் யூரி - சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற ஹிட் படத்தை இயக்கிய ஆதித்யா தர்ரை தான் இவர் திருமணம் செய்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
பாலிவுட்டில் 2012ஆம் ஆண்டு வெளியான 'விக்கி டோனார்' படம் மூலம் அறிமுகமானவர் யாமி கெளதம்.
பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம். படம்: ட்விட்டர்
திருமணம் குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் யாமி கெளதம். படம்: ட்விட்டர்
கரோனா ஊரடங்கால் மிகவும் எளிமையாக நடைபெற்றது இந்த திருமணம். படம்: ட்விட்டர்
'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
யாமி கெளதம் தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். படம்: ட்விட்டர்
இவர்களுடைய திருமணத்திற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படம்: இன்ஸ்டாகிராம்
முழு கட்டுரையைப் படிக்க →