முகப்பு
விஐபி திருமணம்

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.
பகிர்:
மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகனுமான ரோகித்தை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள், மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சரியாக காலை 11.15க்கு மணமகன் மணமகள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
முழு கட்டுரையைப் படிக்க →