முகப்பு
விஐபி திருமணம்

மௌனி ராய் - சுராஜ் நம்பியார் திருமணம் - புகைப்படங்கள்

தனது நீண்ட நாள் காதலரான துபாயை சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியாரை கரம்பிடித்தார் மௌனி ராய்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தனது நீண்ட காதலரை மணமுடித்தார் மெளனி ராய்.
பகிர்:
திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கியூன் கி சாஸ் பி பஹு தொலைகாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் மௌனி ராய்.
2015ஆம் ஆண்டு வெளியான ‘நாகினி’ தொடரின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தமிழ் சின்னத்திரையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ள தமிழ் தொடர் நாகினி.
நாகினி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் மெளனி இடம் பிடித்துள்ளார்.
நாகினி தொடர் வெற்றியை தொடர்ந்து பல படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் மெளனி நடித்து வருகிறார்.
நாகினி தொடர் மூலம் மௌனி ராய்க்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
சேலையில் மின்னும் மௌனி ராய்.
முழு கட்டுரையைப் படிக்க →