சென்னை ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கோலகலமாக நடைபெற்றது. 
விஐபி திருமணம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள் நடுவில் கோலகலமாக நடைபெற்றது.

DIN
கோலகலமாக நடைபெற்ற திருமணம்.
ஜொலித்த நயன்தாராவை முத்தமிட்ட விக்னேஷ் சிவன்.
நயன்தாராவை கைப்பிடித்த தருணம்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
திருமண கோலத்தில் விக்னேஷ் சிவன்.
கேரளாவைச் சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்ந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலிக்க தொடங்கினர்.
ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.
கடந்த 6 வருடங்கள் காதலித்து வந்த தம்பதியினர்.
திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது வெளியிட அது வைரலானது.
திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் வழியாக தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டரில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
புதுமண தம்பதியினர்.
திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
புதுமண தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன்.
ஏழுமலையான் கோவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
திருமணம் முடிந்த நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திருமணம் முடிந்த நிலையில், திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த தம்பதியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT