சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 
விஐபி திருமணம்

ஹரிஷ் கல்யாண்-நர்மதா உதயகுமார் திருமணம் - புகைப்படங்கள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் திருமணம் சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. அவர்களுக்கு திரையுலகினரும் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற ஹரிஷ் கல்யாண் திருமணம்.
சிந்து சமவெளி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண்.
சிந்து சமவெளி படத்தில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கு பலரின் கவனத்தை ஈர்த்தார்.
'ப்யார் ப்ரேமா காதல்’, 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார்.
ப்ரியா பவானி சங்கருடன் 'ஓ மன பெண்ணே' படத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் கோலகலமாக நடைபெற்ற திருமணம்.
சிவப்பு நிற பட்டுப் புடவையில் மணப்பெண்ணும், பட்டு வேட்டி சட்டையில் மணமகனும் அணிந்திருந்தனர்.
தாலி கட்டிய பிறகு தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த ஹரீஷ் கல்யாண்.
ஹரிஷ் கல்யாண் தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தனது மனைவிக்கு மெட்டியை காலில் மாட்டிவிட்ட ஹரீஷ் கல்யாண்.
திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திரைப் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திரைப் பிரபலங்களுடன் மணமக்கள்.
ஹரீஷ் கல்யாணுக்கு பெண் ரசிகர்கள் அதிகம்.
சட்டப்படி குற்றம், வில் அம்பு, தாராள பிரபு உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார்.
திரைப் பிரபலங்களுடன் மணமக்கள்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் திருமண படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT