தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்லையா, தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார். படம்: இன்ஸ்டாகிராம்
ஜாஸ்மின்னுடன் சித்தார்த் மல்லையா. படம்: இன்ஸ்டாகிராம்சித்தார்த் மல்லையா - ஜாஸ்மின். படம்: இன்ஸ்டாகிராம்அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வளர்ந்த சித்தார்த்துக்கும், அவரின் காதலி ஆன ஜாஸ்மினுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம்உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் லண்டனில் தனது காதலியை கரம் பிடித்தார் சித்தார்த். படம்: இன்ஸ்டாகிராம்திருமண புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள தனது நீண்டநாள் காதலியான ஜாஸ்மின். படம்: இன்ஸ்டாகிராம்