தனது நீண்ட நாள் காதலரான லோவல் தவான் என்பவரை கடந்த வாரம் கரம்பிடித்து நிலையில், இவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
மொட்டை மாடி போட்டோ ஷூட் புகழ் ரம்யா பாண்டியன்.சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், ரம்யா பாண்டியனுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.ரம்யா பாண்டியன் - லோவல் தவான்.ரம்யா பாண்டியன் - லோவல் தவான்.'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி ஃபைனல் வரையில் சென்ற ரம்யா.ரம்யா பாண்டியன் - லோவல் தவான்.குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்த ரம்யா.ஹல்தி கொண்டாட்டம். ஹல்தி கொண்டாட்டம். ஹல்தி கொண்டாட்டம். ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்ரம்யா பாண்டியன்