விளையாட்டு

சாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்

DIN
ஆயிரம் ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
ஆயிரம் ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
3-ஆவது வரிசை வீரர்களில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு (63.29) அடுத்தபடியாக அதிக சராசரி கொண்ட பேட்ஸ்மேனாக ஷகிப் (58.17) திகழ்கிறார்.
தற்போது வரை 33 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதான் மூலம், உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 5-ஆவது இடத்தைப் பெற்றார்.
உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதுவே உலகக் கோப்பையில் வங்கதேச வீரரின் சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.
உலகக் கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் (தற்போது வரை 476 ரன்கள்) குவித்தும், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆல்-ரவுண்டர் என்ற சாதனைப் படைத்தார். இதை வெறும் 6 ஆட்டங்களிலேயே சாதித்துள்ளார்.
ஒரே உலகக் கோப்பைத் தொடரில் இரு சதங்கள் மற்றும் இருமுறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கைப்பற்றிய 5/29 விக்கெட்டுகள் தான் ஒருநாள் போட்டிகளில் ஷகிப் அல் ஹசனின் சிறந்த பந்துவீச்சாகும்.
தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம், உலகக் கோப்பையில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தமீம் இக்பாலுக்குப் பிறகு தொடர்ந்து 5 அரைசதங்கள் கடந்த 2-ஆவது வங்கதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT