முகப்பு
விளையாட்டு

விக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
13வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பகிர்:
தோனியும், ரோஹித்தும் டாஸ் நேரத்தில்.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் இரு அணி வீரர்கள்.

குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சாம் கரண் மற்றும் சென்னை வீரர்கள்.
ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பியூஷ் சாவ்லா.
குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் சென்னை வீரர்கள்.
பந்தை எதிர்கொள்ளும் மும்பை பேட்ஸ்மேன் சௌரவ் திவாரி.
பீல்டிங்கின்போது தோனி.
ஹார்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா மற்றும் டூ பிளெஸ்ஸி. உடன்: கேதார் ஜாதவ்
கீரன் போலார்ட் விக்கெட்டை வீழ்த்தி மகிழ்ச்சியில் நிகிடி மற்றும் ஜாதவ்.
முழு கட்டுரையைப் படிக்க →