32-வது ஒலிம்பிக் திருவிழா டோக்கியோவில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி 205 நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்த போட்டியின் நிறைவு நிகழ்ச்சிகள் இன்று (08.08.2021) வாண வேடிக்கையுடன் சிறப்பாக முடிவடைந்தது. 
விளையாட்டு

கண்கவர் காட்சிகளுடன் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் - புகைப்படங்கள்

DIN
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற வாண வேடிக்கை.
ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது ஒலிம்பிக் மைதானத்தை ஒளிரச் செய்த வாண வேடிக்கைகள்.
ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது
கண்கவர் வண்ணங்களோடு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை மைதானத்தை ஒளிரச் செய்தது.
கண்கவர் வண்ணங்களோடு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை.
போட்டியை நடத்தி வரும் ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் வென்று 3வது இடத்தை பிடித்தது.
அனைவரின் இதயத்தை நெகிழ வைத்த,ஒலிம்பிக் போட்டிகள்.
நிறைவு விழாவில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகள்.
தேசிய கொடியை ஏந்தி செல்லும் பஜ்ரங் பூனியா.
ஒலிம்பிக்கில் இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றது.
வரிசையாக அனைத்து நாட்டு அணியினரும் தங்களது தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர்.
நிறைவு விழாவின் போது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் மற்றும் ஜப்பான் கொடி.
நிறைவு விழாவில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைப்பு.
2020 டோக்கியோ ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் மற்றும் ஜப்பான் கொடி.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் இளவரசர் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT