பாராலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனை நிகழ்த்தியுள்ள அவனி லெகாரா.
பகிர்:
தங்கப் பதக்கம் வென்ற பிறகு கையை அசைக்கும் அவனி லெகாரா.மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் 249.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ள அவனி லெகாரா.19 வயதாகும் அவனி லெகாரா.டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா வீராங்கனை வென்ற முதல் தங்கம் இதுவாகும்.அவனி லெக்ரா, ஏர் ரைபிள் இறுதி சுற்றில் மொத்தம் 249.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, உலக சாதனை படைத்துள்ளார்.தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த அவனி லெகாரா.இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்த ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவனி லெகாரா.