டி20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை முழுமையாக வென்றது.