விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி: முதல் போட்டியில் தென் கொரியா வெற்றி - படங்கள்

DIN
சென்னையில் துவங்கிய ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் முதல் போட்டியில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின.
சென்னையில் துவங்கிய ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில் முதல் போட்டியில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின.
முதல் போட்டி தென்கொரியா- ஜப்பான் அணிகள் இடையே மாலை 4.00 மணிக்கு தொடங்கியது.
தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியின் 5வது நிமிடத்திலேயே ஜப்பான் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது.
2வது காலிறுதியில் தென்கொரிய வீரர் சியோலியன் பார்க் கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது
மூன்றாவது காலிறுதி நேரங்களில் நடப்பு சாம்பியனான தென் கொரிய அணி அடுத்த கோல் அடித்து முன்னிலை பெற்று வெற்றியை பதிவு செய்தது.
ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி அசத்தல்.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசியன் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் தென் கொரியா அணி வெற்றிப்பெற்றது.
ஆசியன் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி அசத்தியது.
தென் கொரிய அணிக்காக பார்க் சியோலியோன் மற்றும் கிம் ஜுங்ஹூ ஆகியோர் கோல்களை அடித்தனர்.
தென் கொரிய மற்றும் ஜப்பான் அணிகள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடன் ஜப்பான் நாட்டை சேர்ந்த போட்டியின் சிறந்த இளம் வீரர்.
ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

பிரதமரின் பொய் பிரசாரம் எடுபடாது: காங்கிரஸ்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையுடன் பொருள்கள் விநியோகம்: தமிழக அரசு உத்தரவு

இரு தரப்புக்கும் பயன் அளிக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, பிரிட்டன் உறுதி

SCROLL FOR NEXT