ஆடவர் ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. 
விளையாட்டு

தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.  இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.

DIN
ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி.
5 - 1 என்று கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் வென்ற இந்திய அணி.
தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி.
தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்.
தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து சுயபடம் எடுத்து கொண்டாடிய இந்திய வீரர்கள்.
இந்தியா சார்பில் மன்பிரீத் சிங் 25வது நிமிடத்திலும் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து அசத்தினார்.
ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள்.
ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தன் மூலம் 2024ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT