பத்திரிகையாளர் சந்திப்பில் ரேஸ் கார் ஓட்டுநர்களான கேப்ரியேலா ஜில்கோவா மற்றும் சக குழுவினர்கள். இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  R Senthilkumar
விளையாட்டு

ஃபார்முலா கார் குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

DIN
சென்னையில் 'நைட் ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட் - சுற்று 2-க்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது பங்கேற்ற ரேஸ் கார் ஓட்டுநர்களான கேப்ரியேலா ஜில்கோவா மற்றும் சக குழுவினர்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது கலந்துகொண்ட ரேஸ் கார் ஓட்டுநர்களான நிகில் போரா (இடது), கேப்ரியேலா ஜில்கோவா (நடுவில்) மற்றும் சக குழுவினர்கள்.
நைட் ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட்-சுற்று 2-க்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது பங்கேற்ற ஓட்டுநர்கள்.
பந்தயம் ஆகஸ்டு 31ஆம் மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது.
மொத்தம் ஐந்து சுற்றுகளை கொண்ட இந்த கார் பந்தய திருவிழாவில் முதல் மூன்று சுற்று தமிழகத்தில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT