பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக கலை மற்றும் வாண வேடிக்கையுடன் தொடங்கியது. 
விளையாட்டு

கோலாகலமாக தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா 2024 - புகைப்படங்கள்

DIN
ஒலிம்பிக்கிற்கான தொடக்க விழாவின் போது சென் நதியில் படகுகள் மூலம் பயணிக்கும் பிரதிநிதிகள்.
இந்திய நேரப்படி இரவு 11 மணியளவில் சென் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
கோலாகலமாக வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பிரெஞ்சு மாலியன் பாடகி அயா நகமுராவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா தொடங்குவதற்காக முன் காத்திருக்கும் பார்வையாளர்கள்.
தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த அதிபர் டோனி எஸ்டான்குட், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐ.ஓ.சி தலைவர் தாமஸ் பாக் ஆகியோர்.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான ஜெய்ஸ்மின் லம்போரியா.
தொடக்க விழாவில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினருமான நீதா அம்பானி.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பி.வி.சிந்து மற்றும் அசந்தா சரத் கமல் ஆகியோர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த இந்திய குழுவினர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பி.வி. சிந்து.
பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்லும் பார்வையாளர்கள்.
தொடக்க விழா நடைபெறும் இடத்தில் உள்ள பார்வையாளர்கள் கூட்டம்.
இந்திய அணி வீரர்கள்.
விழாவைக் காண வரும் பார்வையாளர்கள்.
சென் நதியில் தேசியக் கொடிகளை அசைத்து படகில் வரும் இந்திய வீரர்கள். நதியின் இரு பக்கமும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டனர்.
ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது சக வீரர்களுடன் சொகுசு படகுகளில் வரும் இந்திய வீரர்கள்.
பாரம்பரிய நடனம், சிலிர்ப்பூட்டும் சாகசங்கள், வாண வேடிக்கைகள், வண்ணவிளக்குகள் என பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT