பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில், 22 வயதாகும் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ள மனு பாக்கர்.துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 12 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணியான மனு பாக்கர்.மகளிர் இறுதிச் சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய கொடியுடன் கொண்டாடும் மனு பாக்கர்.22 வயதாகும் இந்திய வீராங்கனையான மனு பாக்கர்.தங்கப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் ஓ யே-ஜின், வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் கிம் யேஜியுடன் செல்ஃபி எடுக்க கொண்ட இந்தியாவின் மனு பாக்கர்.