நெதர்லாந்தில் நடைபெற்ற டை பிரேக்கரில் சக இந்திய கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியனான குகேஷை தோற்கடித்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டம் வென்ற தமிழக வீரரான பிரக்ஞானந்தா.
டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரில், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி, தொடரை கைப்பற்றிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தை வென்ற தமிழக வீரரான பிரக்ஞானந்தா.ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிய பிரக்ஞானந்தா.