மருத்துவம்

மூட்டு வலியை நீங்கள் மறக்க...

என் பெயர் முரளி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை கடந்த 11 ஆண்டுகளாக உள்ளது. எனது முழங்கால் மூட்டுக்களில் அடிக்கடி வலி ஏற்படுவது உண்டு. உள்ளூர் மருத்துவரி

தினமணி

என் பெயர் முரளி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் பிரச்னை கடந்த 11 ஆண்டுகளாக உள்ளது. எனது முழங்கால் மூட்டுக்களில் அடிக்கடி வலி ஏற்படுவது உண்டு.

உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்தேன். முழங்கால் மூட்டுக்களை எக்ஸ் ரே எடுத்தார். "எலும்புகள் தேய்மானம் ("ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்' பிரச்னை) அடைந்துள்ளது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்' என்றார் உள்ளூர் மருத்துவர்.

சென்னைக்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்து, பிரபல மருத்துவமனைகளுக்குச் சென்று டாக்டர்களைச் சந்தித்தேன்.

நான் சந்தித்த டாக்டர்கள் அனைவரும் எக்ஸ் ரே - யைப் பார்த்து விட்டு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினர். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறினர்.

இவ்வளவு அதிகமான பணம் செலவு செய்ய முடியாத நிலையில் இருந்தேன். அப்படியே செலவு செய்தாலும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நவீன சிகிச்சை: இவ்வாறு மன உளைச்சலில் நான் இருந்தபோது, ஒரு நண்பர் மூலம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆக்ஸிமெட் மருத்துவமனை குறித்துக் கேள்விப்பட்டேன்.

ஆக்ஸிமெட் மருத்துவமனையில் மூட்டு வலியைப் போக்க குறைந்த செலவில் "பல்ஸ் சிக்னல் தெரப்பி' < font face="arial narrow" size="10">> டன்ப்ள்ங் நண்ஞ்ய்ஹப் பட்ங்ழ்ஹல்ஹ் ( டபந ) என்ற புற நோயாளி சிகிச்சை முறை உள்ளதைத் தெரிந்து கொண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT