ஃபிட்னஸ்

ரம்யா சுப்பிரமணியனின் ஃபிட்னஸ் ரகசிய விடியோ!

கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள் போன்ற நிகழ்ச்சி

Uma Shakthi

கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள் போன்ற நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி பிரபலமானவர் ரம்யா சுப்ரமணியன்.

பன்முக ஆளுமை கொண்ட ரம்யா ஒரு நடிகை, வி.ஜே மற்றும் ஆர்.ஜே ஆவார். மேலும் சின்னத் திரை மற்றும் வெள்ளித் திரையில் தன் முத்திரையை கணிசமாகப் பதித்துள்ளார். ரம்யா சில படங்களிலும் நடித்துள்ளார். ரம்யா 2004 -ம் ஆண்டில் நடந்த 'மிஸ் சென்னை' போட்டியில் பங்கேற்று, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக செயல்படுபவர். தனது திட்டங்கள் மற்றும் பிற முக்கியமான நிகழ்வுகளின் படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதன் மூலம் தனது ரசிகர்களிடம் நேரடித் தொடர்பில் உள்ளார்.

ரம்யாவின் ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயம் சமூக ஊடகங்களில் அவர் அவ்வப்போது வெளியிடும் வொர்க்அவுட் தொடர்பான படங்கள் மற்றும் விடியோக்கள் எனலாம். ரம்யா கடினமான உடற்பயிற்சிகளை சர்வசாதாரணமாக அலட்டல் இன்றி செய்வது காண்போரை வியக்க வைக்கும்விதமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுவார்கள். இதோ உங்கள் பார்வைக்காக அவரது இன்ஸ்டாகிராமிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்ட வொர்க் அவுட் விடியோ :

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT