செய்திகள்

அடிவயிற்று வலி குணமாக 

கோவை பாலா


 
சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு : எலுமிச்சம் பழத் தோல் தேனீர் எலுமிச்சம் பழம் தோல் (சிறிதளவு), புதினா (சிறிதளவு) வெற்றிலை (2), இஞ்சி (1 துண்டு), இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

சர்ப்பகந்தா வேரைத் தண்ணீரில் (2லிட்டர்) போட்டு சுண்டக் காய்ச்சி , தினமும் இரண்டு ஸ்பூன் காலை மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் அடிவயிற்று வலி குணமாகும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT