செய்திகள்

சீழுடன் சிறுநீர் வெளியேறும்  குறைபாட்டை சீர் செய்ய

ஒரு பீர்க்கங்காய் (சிறிதளவு முற்றிய காய்) எடுத்து  தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு  

கோவை பாலா

சத்துக்கள்: நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள்  உள்ளன.

தீர்வு : ஒரு பீர்க்கங்காய் (சிறிதளவு முற்றிய காய்) எடுத்து  தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு  அதனுடன் , கொத்தவரங்காய் (5), எலுமிச்சம் பழம் தோலோடு சிறியது (1),  புதினா (சிறிதளவு) , வெற்றிலை (2),  சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி   வடிகட்டி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT