உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை 18.11.2016 சோம்பு

சோம்பு, மிளகு, எள்ளு - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும்.

தினமணி

சோம்பு, மிளகு, எள்ளு - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.

சோம்பு, சாரணை வேர், பசலைக்கீரை - மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

சோம்பு, பார்லி, மஞ்சள் - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால்  சிறுநீரக  சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சோம்பு, கருஞ்சீரகம் - இரண்டையும் சம அளவூ எடுத்து தயிர் சேர்த்து அரைத்து, தேமல், படை, சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.

சோம்பு, அதிமதுரம் - இரண்டையும் சம அளவு  எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சோம்பு, அசோகப்பட்டை - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.


-கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 8-இல் நெடுந்தூர ஓட்டப் போட்டி: பங்கேற்க அழைப்பு

எஸ்.ஐ.ஆா் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகம் தொடங்கியது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவா் கைது

சமூக சீரழிவே கோவை சம்பவத்துக்கு காரணம்: ஈ.ஆா். ஈஸ்வரன்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இல்லாமல் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்:எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT