உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரவு நன்றாகத் தூக்கம் வரும்.
- முக்குளிக் கீரையுடன் பூண்டு , மிளகு , ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
- முக்குளிக் கீரையைச் சாறு எடுத்து அதனுடன் தான்றிக்காய் தோலை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
- முக்குளிக் கீரை, நெருஞ்சி முள் இவை இரண்டையும் பாலில் போட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- முக்குளிக் கீரைச் சாற்றில் தென்னம்பாளை அரிசியை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபட முடியும்.
- முக்குளிக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் உடலுறவில் அதிக ஆர்வம் ஏற்படும்.
- முக்குளிக் கீரையைச் சாறு எடுத்து அதனுடன் நெல்லிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com