உணவே மருந்து

உடல் சூட்டினால் உண்டாகும் தலைவலி நீங்க இதை முயற்சித்துப் பாருங்கள்

கோவை பாலா

மண்டலம் - நிணநீர் மண்டலம்

காய் - பீர்க்கங்காய்

பஞ்சபூதம் - நீர்

மாதம் - ஐப்பசி

குணம் - உள்முகம்

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன

தீர்வு : பீர்க்கங்காய் ஜீஸ். பீர்க்கங்காயை தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் மிளகு (2) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு வடிகட்டி அதனை அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ, வேலை செய்யும் இடத்திற்கோ ஊற்றிக் கொண்டு சென்று ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் உடல் சூட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன், வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT