கட்கரி மீண்டும் பாஜக தலைவராக ஆர்எஸ்எஸ் ஆதரவு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி மீது சமீபத்தில் ஊழல் புகார் எழுந்த போதிலும், இரண்டாவது முறையாக அவரை தலைவராக தேர்ந்தெடுக்க ஆர்எஸ்எஸ் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாகட்கரி மீண்டும் பாஜக தலைவராக ஆர்எஸ்எஸ் ஆதரவு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி மீது சமீபத்தில் ஊழல் புகார் எழுந்த போதிலும், இரண்டாவது முறையாக அவரை தலைவராக தேர்ந்தெடுக்க ஆர்எஸ்எஸ் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி மீது சமீபத்தில் ஊழல் புகார் எழுந்த போதிலும், இரண்டாவது முறையாக அவரை தலைவராக தேர்ந்தெடுக்க ஆர்எஸ்எஸ் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
கட்கரியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, பாஜக தலைவர் தேர்தல் ஜனவரி 20 தேதிவாக்கில் நடைபெறுகிறது.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலை, இப்போது தலைவராக உள்ள கட்கரி தலைமையில் சந்திக்க ஆர்எஸ்எஸ் விரும்புவதாகத் தெரிகிறது. இதனால், கட்கரி 2ஆவது முறையாக தலைவராக தெர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.