இந்தியா

ரூ. 1.58 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகெரட் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.58 கோடி மதிப்பிலான சிகெரட்டை கொச்சி துறைமுகத்தில் நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

PTI

வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.58 கோடி மதிப்பிலான சிகெரட்டை கொச்சி துறைமுகத்தில் நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து இன்று வந்த ஒரு கண்டெய்னரிலிருந்து ரூ. 91 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும், கடந்த வாரம் வந்த கண்டெய்னரிலிருந்து ரூ. 67 லட்சம் மதிப்பிலான சிகெரட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை ஆணையர் கே.என்.ராகவன் கூறினார்.

அந்த சிகெரட் அட்டைகள் எல்லாம் வீட்டு உபயோகப் பொருள்களின் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாவும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT