இந்தியா

சத்ய நாதெல்லா-கே.டி ராமா ராவுடன் சந்திப்பு

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலர்  சத்ய நாதெல்லா, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி ராமா ராவை சந்தித்து பேசினார்.

ANI

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலர்  சத்ய நாதெல்லா, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி ராமா ராவை சந்தித்து பேசினார்.

சத்ய நாதெல்லா ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா அடிக்கடி இந்தியாவிற்கு வருவது வழக்கமாகும். கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த மைக்ரோசாப்ட் தலைமை எதிர்கால நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT