இந்தியா

ராஜஸ்தானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

PTI

ராஜஸ்தான் மாநிலம் ராம்சிங்புர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பயணிகள் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பேருந்துகளின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பினர்.  காயமடைந்த பயணிகளில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT