இந்தியா

மேற்குவங்க தேர்தல்: முதல் 2 மணி நேரத்தில் 23 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்குவங்க மாநில சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

IANS

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவற்றில், முதல்கட்டமாக 65 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வரும் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி 7 மணி முதல் 9 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள 286-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT