உயர்நீதிமன்ற உத்தரவு உத்தரகாண்ட் மக்களுக்குக் கிடைத்த வெற்றி: ஹரீஷ் ராவத்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து கருத்துக் கூறியுள்ள ஹரீஷ் ராவத், உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, இம்மாநில மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.