மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் பொறுப்பேற்பு
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புது தில்லி: மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நியமன எம்.பி.க்கள் சுப்பிரமணியசாமி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஸ்வபன் தாஸ்குப்தா ஆகிய 3 பேரும் மாநிலங்களவையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் நரேந்திர ஜாதவ் பதவிப் பிரமானம் செய்த வைத்தார்.
Advertisement