ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
காபூல்: ஆப்கானிஸ்தான் ஹெராத் நகரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஹெராத் நகரில் வெளிநாட்டினர் சுற்றுலா மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவித தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement