இந்தியா

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 7 பேர் பலி

நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

IANS

காத்மாண்டு: நேபாள நாட்டில் நுவாகோட் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று காலை காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த உள்நாட்டு ஹெலிகாப்டர் நுவாகோட் என்ற இடத்தில் துரதிஷ்டவசமாக விழுந்து நொறுங்கியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT