இந்தியா

75% இந்தியர்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடுகிறார்கள்: ஆய்வில் தகவல்


புது தில்லி: இந்தியாவில் முக்கால்வாசி இந்தியர்கள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

'இந்தியாவின் சுகாதாரம் மற்றும் நோய்தன்மை: 2004 - 2014' என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகக் கூறுகிறது.

உள்நோயாளிகள் பிரிவில் 55 சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நோய் காரணமாக தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து மருத்துவருக்கான கட்டணம், மருந்து, சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தும் தொகையும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT