இந்தியா

நீதிமன்றத்தில் தாக்குதல்: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தில்லி போலீஸ் சம்மன்

தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

PTI

தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் தில்லி எம்.எல்.ஏ. ஒ.பி.சர்மா மற்றும் மூன்று வழக்கறிஞர்களுக்கு தில்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 467 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT