அசாம் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி, 8 பேர் காயம்
அசாம் மாநிலம் சோனாபூரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சோனாபூர்: அசாம் மாநிலம் சோனாபூரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சோனாபூரில் பேருந்து வந்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் விசாரரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement